திண்டுக்கல் கிழக்கு: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்களை வழங்கினார்
யாத்திரை நாயகன் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக பாஜக மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளுக்கு பலன்கள் குளுக்கோஸ் பிஸ்கட் மற்றும் குடிதண்ணீர் பாட்டில்கள் வழங்கி மாநிலத் தலைவர் பல்லாண்டு வாழ வேண்டுமென வழங்கினர்.