கோவை வடக்கு: தடாகம் பகுதியில் கனிம வளக் கொள்ளை நடந்த நிலங்கள் கருப்பு பட்டியலில் சேருங்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் தடாகம் குழுவினர் வலியுறுத்தல்
Coimbatore North, Coimbatore | Sep 6, 2025
கோவை அருகே கனிம வளம் கொள்ளை நடந்த நிலங்களை வருவாய்த் துறையின் கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற...