திண்டுக்கல் மேற்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6 நபர்களுக்கு சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் வழங்கினார்.