ஆனைமலை: ஆழியார் தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் நீர் நிலைகளை தேடி சென்று கொடுத்து வருகின்றன இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆழியார் தடுப்பணையில் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர் இந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என போலீசார் மற்றும் பொதுப்பணி துறையினர் பதாகைகள் வைத்திருந்தும் தடையை மீறி குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்