ஊத்துக்கோட்டை: எல்லம்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
Uthukkottai, Thiruvallur | Sep 10, 2025
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாம்பேட்டை சேர்ந்தவர் சூர்யா (40) இவருக்கு சொந்தமாக இரண்டு பசு மாடுகள்...