ஊத்துக்குளி: சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் உள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் செந்தூர் தாக்குதல் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தப்பட்டது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகல் கான் சுற்றுலா தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் வெற்றி அடைய வேண்டி திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் உள்ள சுக்ரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.