Public App Logo
Jansamasya
National
���हात्मा_गांधी
���ांधी_जयंती
Gandhijayanti
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat

கொடைக்கானல்: டம் டம் பாறை அருகே பிக்கப் வண்டி மீது டேங்கர் லாரி மோதி விபத்து, ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

Kodaikanal, Dindigul | Sep 28, 2025
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டம் டம் பாறை அருகே முன்னாள் சென்ற பிக்கப் வண்டி மீது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் 2 வண்டிகளும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில் டேங்கர் லாரி ஓட்டி வந்த ராமகிருஷ்ணன்(50) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையிலும், ஒருவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

MORE NEWS