திருவள்ளூர்: தபால் நிலையத்தில்
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்த நபர் கைது
Thiruvallur, Thiruvallur | Sep 1, 2025
அரக்கோணம், மேல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (40). திருவள்ளூர் மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில்...