சூலூர்: செஞ்சேரிமலை அருகே கல்லூரி மாணவி மற்றும் அவரது தம்பி பேருந்தை முந்தும் பொழுது எதிரே வந்த கார் மோதி படுகாயம்
கோவை சூலூர் அருகே செஞ்சேரிமலை பகுதியில் ஜுவல்லரி பாக்ஸ்களை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முன்பு கல்லூரி பேருந்தை தனது இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற அதே கல்லூரி இல் படிக்கும் மாணவி மற்றும் அவரது தம்பி எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தனர்