திண்டுக்கல்லை சேர்ந்த எபினேசர்(70) இவரின் செல்போனின் வாட்ஸ் அப்-க்கு பணத்தை முதலீடு செய்து அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து மர்ம நபர் தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் குறித்த விபரங்களை பயிற்சி அளித்தார். இதை நம்பிய எபினேசர் பல்வேறு தவணைகளாக வங்கி கணக்கு மூலம் ரூ.45,40,000 செலுத்தினார். பணத்தை பெற்று கொண்ட நபர் சில நாட்களில் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவானார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார்