சூளகிரி: சீக்கனப்பள்ளியில் பாரம்பரிய வீர விளையாட்டையும், நாட்டு இன மாடுகளை காக்க 2000 இளைஞர்கள் ஒன்றிணைந்தனர்
பாரம்பரிய வீர விளையாட்டையும், நாட்டு இன மாடுகளை காக்க 2000 இளைஞர்கள் ஒன்றிணைந்தனர்: அடுத்தாண்டு தடையின்றி அத்துக்கட்டு போட்டிகள் நடத்திட அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, ஒசூர் பகுதிகளில் அத்துக்கட்டு என்னும் எருதுவிடும் விழா பாரம்பரிய வீர விளையாட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. அத்துக்கட்டு பண்டிகைக்கு கடந்த சில ஆண்