திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே கள்ள காதல் விவகாரத்தில் பஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலியின் கணவர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராமேஷ்குமார் (50). இவர் தனியார் பஸ்ஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகேஸ்வரி ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்