கறம்பக்குடி: வானக்கன்காட்டில் Ex ஊராட்சி மன்ற தலைவரின் உடலை அடக்கம் செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு DSP தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வானக்கண் காடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா மரணம். உடலை அடக்கம் செய்ய மற்றொரு வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு. ஆலங்குடி டிஎஸ்பி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு.