கிருஷ்ணகிரி: பேருந்து நிலையம் அருகே இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி உள்ள தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைக் கொண்டு வந்து தமிழர்களின் வாக்கு உரிமை பறிக்கும் சதி திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்