ஓட்டப்பிடாரம்: குறுக்குச்சாலை சந்திரகிரி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து எம்பி ஆய்வு
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறுக்குச்சாலை சந்திரகிரி உள்ளிட்ட ஊர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து எம்பி கனிமொழி அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் ஆகியோர் அந்த ஊர்களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர் நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.