திருக்குவளை: கனமழையின் காரணமாக திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியது:
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் 10 செ.மீக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது.குறிப்பாக திருக்குவளை 11.4 செமீ மழைப்பதிவாகியுள்ள நிலையில் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.குறிப்பாக திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட கொடியாலத்தூர், கோவில்பத்து, வடபாதி, தென்சாரி, மயிலாப்பூர், ஆதமங்கலம், சாட்டியக்குடி, அனக்குடி, சுந்தரபாண்டியம்,கீழ்வெளி,வல்லம் உள்ளிட்