அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பிலான ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கபட்டது.