ஓசூர்: பீர்ஜேப்பள்ளியில் பட்டியலின மக்கள் கோவிலில் வழிபட எதிர்ப்பு தெரிவித்து மாற்றுசமூகத்தினர் நடத்திய தாக்குதல், 9பேர் படுகாயம்
Hosur, Krishnagiri | Sep 1, 2025
விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபட பட்டியலினத்தவருக்கு மட்டும் எதிர்ப்பு...