மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி பெருவிழா - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி பெருவிழாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்தப் பெருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 9 நாட்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது