மேட்டுப்பாளையம்: மூடுதுறை ஊராட்சியில் நீர் நிலைகளில் பணை விதைகள் நடவு செய்யும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர்
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூடுதுறை ஊராட்சிக்குட்பட்ட குளம் குட்டை ஏரிகளில் பணை விதைகளை நடவு செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டனர் நீர் நிலைகளை பாதுகாக்கும் விதமாகவும் மண்ணரிப்பை தடுக்கவும் பனை விதைகளின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது