பவானி: குருப்ப நாயக்கன் பாளையம் கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்
Bhavani, Erode | Sep 9, 2025
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குறுப்ப நாயக்கன்பாளையம் கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...