திருநெல்வேலி: சிப்காட் வளாகத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்தப் பணிகளை உதவி ஆட்சியர் நடவு செய்து வைத்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.