அணைக்கட்டு: விவசாயிகளின் பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சருக்கு நாளை கடிதம் எழுத இருப்பதாக உழவர் நலத்துறை அமைச்சர் ப
விரிஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் பங்கேற்றார் முன்னதாக இயற்கை உரங்கள் பாரம்பரிய நெல் வகையிரகங்கள் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் வேளாண் கருவிகள் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார் பின்னர் நிகழ்ச்சியில் பேசியாக தற்போது தமிழகத்தில் பல்வேறு விவசாயிகள் பி