கொடைக்கானல் நகர் பகுதிகளில் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகள் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது வருகிறது. காட்டு மாடு தனது குட்டியுடன் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் காட்டெருமைகள் அட்டகாசம் செய்து வருவதால் வனத்துறையினர் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்