நாமக்கல்: தனியார் மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 850 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 79.68 கோடி கடன் உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்