அரூர்: கம்பைநல்லூர் வானத்து வாசலிலே நூல் வெளியீட்ட திருக மகளிர் அணி நிர்வாகிக்கு வாழ்த்து
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதி சேர்ந்த முனிவர் கவிதா மோகன்தாஸ் அவர்கள் அண்மையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் வானத்து வாசலிலே என்ற நூலை வெளியிட்டிருந்தார் அவருக்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர் இன்று மாலை 4 மணிக்கு சதா சுஜித் . கௌதம் சக்திவேல் உள்ளிட்டவர், அவரது இல்லத்தில் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் ,