தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மாதந்தோறும் என்ன படுகிறது நவம்பர் மாத உண்டியல் என்னும் காணிக்கை பணிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றது உண்டியல் மூலம் 3.81 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது மேலும் 1139 கிராம் தங்கம் 18, 052 கிராம் வெள்ளி 815 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.