இராமேஸ்வரம்: ராமநாதசாமி திருக்கோயில் வளாகத்திற்குள் புகுந்த மழை நீர்:
ராமேஸ்வரம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் அம்மன் சன்னதி முன் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் மழை நீர் தேங்கி உள்ளதால் கோவில் ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.