திருத்தணி: சுப்பிரமணியசாமி திருக்கோயில் கந்த சஷ்டி இலட்சார்ச்சனை திருவிழா நடைபெற்றது.
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை திருவிழா ஐந்தாம் நாள் இன்று காலை மலைக்கோவிலில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முக பெருமாளுக்கு சிறப்பு இலட்சார்ச்சனை பூஜை பக்தர்கள் முன்னிலையில்நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்