திருவாரூர்: திருவாரூரில் காலை முதல் பரவலாக மழை கலை இழந்த தீபாவளி பண்டிகை
திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் காலை முதல் பெய்து வரும் மழை காரணமாக தீபாவளி பண்டிகை திருவாரூரில் கலையிழந்து காணப்பட்டது