திருத்தணி: தாழவேடு கிராமத்தில்
பூந்தோட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் படுகாயம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த ராவணனுக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் இன்று காலை பூப்பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 10 மேற்பட்ட தொழிலாளர்களை மலை தேனீக்கள் கொட்டியதில் அவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்