பாப்பிரெட்டிபட்டி: பாப்பிரெட்டிப்பட்டி நரசுஸ் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நர்சுஸ் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது , இதில் மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் சந்திரசேகர் ஆலோசனை வழங்கிய சிறப்பு ஆற்றினார் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாடல் பங்கேற்றனர் ,