மேட்டுப்பாளையம்: காரமடை காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு
கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஞானசேகரன் புளியம்பட்டி காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதனை தொடர்ந்து பவானியில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் முருகையன் காரமடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு முறைப்படி அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்