ஆத்தூர்: செல்போன் டவர் வேண்டி 4 கி.மீ நடந்து செல்லும் பச்சமலை ஊராட்சி கிராம மக்கள் போராட்டம் நடத்தி அரசுக்கு வேண்டுகோள்
Attur, Salem | Aug 19, 2025
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பச்சைமலை ஊராட்சி பகுதியில் 36 கிராமங்கள் உள்ளன இவற்றின் 1500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...