சூளகிரி: S.I.R கணக்கெடுப்பு படிவம்: அரசு ஊழியர்களுடன் முஸ்லீம்தெரு, வாணியர் தெருவில் வீடு வீடாக வழங்கிய அதிமுகவினர்
சூளகிரியில் எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவம்: அரசு ஊழியர்களுடன் வீடு வீடாக வழங்கிய அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் ஆர்.ரங்கநாதன் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக (நவ. 4) முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் ஒட்டுச்சாவடி அலுவலர்களால் வழங்கும் பணி துவங்கியது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி ஊராட்சியின் தேர்தல் வாக்குச்சாவடி முகவர்