போடிநாயக்கனூர்: ADMK வை ஒருங்கிணைக்க யார் முயற்சித்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன் போடியில் ஓபிஎஸ் பேட்டி
Bodinayakanur, Theni | Sep 5, 2025
வஉசி 154வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...