திருவள்ளூர்: திருவள்ளூரில்
மத்திய பாஜக அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்ற
வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் முறைகேடாக செய்து வருவதாக கூறியும், இதனால் வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறியும், அதனை தடுத்து நிறுத்த கோரி, திருவள்ளூர் பஜார் வீதியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான துரைசந்திரசேகர், தலைமையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்திய தேர்தல் ஆணைய