திண்டுக்கல் கிழக்கு: தூய்மை பணியாளர்களுக்கு விரைவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் துரைராஜ் நகர் இல்லத்தில் அமைச்சர் உறுதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் கீழக்கோட்டை அருந்ததியர் நகரைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் சமுதாய மக்களுக்கு வீடுகள் வழங்க வேண்டுமென அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்ததுடன் தங்கள் சமுதாயத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பதவி உயர்வு பெறாமல் சின்னாளபட்டி பேரூராட்சியில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு துப்புரவு மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வு வந்திருந்தும் அதை செயல்படுத்தவில்லை என புகார் செய்தனர்