புகளூர்: க. பரமத்தி அருகே கார் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இருவருக்கு பலத்த காயம்
Pugalur, Karur | Aug 14, 2025 கா பரமத்தி அருகே எந்த ஒரு சிக்னலும் காட்டாமல் லாரியை இடது புறம் திரும்பியதால் பின்னால் வந்த கார் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பிரகாஷ் வீரா ஆகிய இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இந்த விபத்து குறித்து பரமத்தி காவல்துறையினர் சாலை விதிகளை மீறி லாரியை ஒட்டி விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அய்யனார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.