பாலக்கோடு: எலுமிச்சைனள்ளியில் முன்னாள் அமைச்சர் கே .பி அன்பழகன் மேம்பாட்டு நிதியில் இருந்து 5-லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை பணிபூமி பூஜை
ட எலுமிச்சைனள்ளியில் ஊராட்சியில் முன்னாள் அமைச்சர் கே .பி அன்பழகன் மேம்பாட்டு நிதியில் ரூ 5-லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.இதில் இந்நிகழ்வில் காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் பலக்கோடு ஒன்றிய செலயாளர் செந்தில் மற்றும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சென்னமூர்த்தி மற்றும் தென்ரசு, பத்தி, மணிகண்டன், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.