செஞ்சி: அத்தியூர் ஊராட்சியில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்
Gingee, Viluppuram | Aug 29, 2025
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அத்தியூர் ஊராட்சியில் 15 பழங்குடியின குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளாக வசித்து...