தொட்டியம்: தொட்டியம் காவிரி ஆற்றில் சிக்கித் தவித்த 40 செம்மறி ஆடுகள் மீட்பு -முசிறி மீட்பு படையினர் நடவடிக்கை
Thottiyam, Tiruchirappalli | Jun 19, 2025
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவிரி ஆற்றப்படுகையில் தண்ணீரை தாண்டி கரைக்கு வர முடியாமல் தத்தளித்த ஆடுகள் தீயணைப்பு...