கண்ணமங்கலத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கக் கூட்டத்தில், அவர்கள் குடும்பங்களுக்கு அரசு மற்றும் சங்கத்தின் நல உதவிகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உயர்கல்வி, திருமண, மருத்துவ உதவிகள் பற்றி புதிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டன.