பெரம்பூர்: பெரம்பூர் அகரம் பகுதியில் ரயில்வே ஊழியர் ஏமாற்றி ஒரு லட்சம் பணம் பறித்த ராஜமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ் புஷ் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் கைது
பெரம்பூர் அகரம் பகுதியில் ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செம்பியம் போலீசார் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் மற்றும் ஸ்டீபன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 81 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர்