திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நாளை அக்டோபர் 22ஆம் தேதி தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை அக்டோபர் 22ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவு