திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டி பகுதிஆசாரி குளத்தில் புதுவிதமான அடி காசு ,மற்றும் ஏட்டு காசுகள் என கூறப்படும் சூதாட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த புதுவிதமான விளையாட்டில் பங்கேற்பதற்காக மேட்டுப்பட்டி, தேத்தம்பட்டி,பால கவுண்டன்பட்டி, குரும்பபட்டி, வி எஸ் கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள சூதாட்ட கும்பல்கள் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்ட நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது.