தென்காசி: நகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதிகளில் உள்ள நகராட்சி நிர்வாகத்தால் அனுமதிப்பதாக இரண்டு கட்டிடங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்டது குறிப்பாக நகராட்சியின் முன் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டப்படுவதாக அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்படுகின்ற நிலையில் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதியை பெற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நகராட்சி விதிகளை மேல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி நிர்வாக சார்பிலும் இன்று சீல் வைக்கப்பட்டது