விளாத்திகுளம்: ஆற்றங்கரை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றங்கரை கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வு செய்தார்