பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி
Periyakulam, Theni | Sep 11, 2025
கடந்த சில தினங்களாக கொடைக்கானல் பகுதியில் மழை பெய்து அதன் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருகில்...