திண்டுக்கல் மேற்கு: பிள்ளையார் நத்தம் பகுதியில் பஞ்சு மில்லில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்தது
Dindigul West, Dindigul | Sep 13, 2025
திண்டுக்கல் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான லட்சுமி பாலாஜி டெக்ஸ்டைல்ஸ் என்ற பஞ்சு மில்...